Author: patrikaiadmin

குஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா?

சூரத்: எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, குஜராத்தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு சவங்களால் திணறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தில், சூரத், அகமதாபாத், ராஜ்கோட் மற்றும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

டெல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் சட்டசபை தொகுதி வேட்பாளரான மாதவராவ் கொரோனா…

2 அரைசதங்கள் – ஐதராபாத் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்ன‍ை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 187 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் நிதிஷ் ரானா 56…

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை? – வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்ன‍ை: தமிழ்நாட்டில், அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; வளிமண்டல சுழற்சியால்…

அம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை அம்பத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள அலெக்சாண்டர் போட்டியிடுகிறார். அவருக்கு…

“ஊரடங்கில் நம்பிக்கையில்லை; ஆனால் வேறு வழியில்லை” – புலம்பும் கெஜ்ரிவால்

புதுடெல்லி: கொரோனா தொடர்பான ஊரடங்கில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதேசமயம், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், அதன் தேவை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

கொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

செவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா!

பிளாரிடா: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை பறக்கவிட்டு ஆராயும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இன்னும் 3…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 10,774 பேருக்கு கொரோனா தொற்று…

12 ஓவர்கள் கடந்த நிலையில்106 ரன்களை எட்டிய கொல்கத்தா அணி!

சென்ன‍ை: ஐதரபாத் அணிக்கெதிரான 14வது ஐபிஎல் 3வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 12 ஓவர்கள் கடந்த நிலையில், 1 விக்கெட்டை இழந்து, 106 ரன்களை எடுத்துள்ளது.…