Author: patrikaiadmin

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : மோடி அரசு கவனிக்குமா?

டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி…

அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு…

ரன் அடிக்க திணறும் மும்பை அணி – 14 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே!

சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் மும்பை அணி, ரன்கள் அடிக்க திணறி வருகிறது. மொத்தம் 14 ஓவர்கள் கடந்த நிலையில், அந்த…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள நட்சத்திரங்களுக்கு கொரோனா!

புதுடெல்லி: நடைப் பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி உள்ளிட்ட, 5 இந்திய தடகள நட்சத்திரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரியங்கா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவர்.…

சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: அனைத்து மாநிலங்களும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்…

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18,021 கர்நாடகாவில் 8,778 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18,021 கர்நாடகாவில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நியூசிலாந்தின் உயரிய கிரிக்கெட் விருதை 4வது முறையாக வென்ற கேன் வில்லியம்சன்!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் உயரிய கிரிக்கெட் விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை, 4வது முறையாக வென்றுள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் கேப்டன் கேன் வில்லியம்சன். அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும்…

பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகிறது ‘த்ரிஷ்யம் 2 ‘….!

மலையாளத்தில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம்…