திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…
சென்னை: திமுக எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையடுத்து தொற்று பரவல்…