மருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்
ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக…