பொதுஇடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், ஊரின் முக்கிய பகுதிகள் போன்றவற்றில்…