Author: patrikaiadmin

பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு யூனிட்டுகளில் பணிபுரியும் 83 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான யோகா பயிற்சியாளராக அறியப்படுபவர் பாபா ராம்தேவ்.…

இந்திய விமானங்களுக்கு 10 நாட்கள் ‘தடா’ போட்ட அமீரகம்!

புதுடெல்லி: இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், வரும் ஞாயிறு முதல், அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது அமீரக…

வெறியோடு வெளுக்கும் தேவ்தத் படிக்கல் – அமைதியாக பின்தொடரும் விராத் கோலி!

மும்பை: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் இலக்கை, மிக சாதாரணமாக எட்டும் வகையில் விளையாடி வருகிறது பெங்களூரு அணி. கேப்டன் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் துவக்க…

மராட்டியத்திற்கு முந்தைய அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்குக: உயர்நீதிமன்றம்

மும்பை: மராட்டிய மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம்(நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனால்,…

பெங்களூரு அணிக்கு 178 ரன்களை இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்!

மும்பை: பெங்களூரு அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில், 9 விக்க‍ெட்டுகளை இழந்து 177 ரன்களை அடித்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்கள்…

அமெரிக்காவில் பயன்படுத்தாத கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 10,759 கர்நாடகாவில் 25,795 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 10,759 கர்நாடகாவில் 25,795 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –22/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (22/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 12,652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,37,711…

ராஜஸ்தானை‍ பேட்டிங் பணித்த பெங்களூரு – முதலிடத்திற்கு முன்னேறுமா?

மும்பை: பெங்களூருவுக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் நடந்துவரும் போட்டியில், டாஸ் தோற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் அணி…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,400 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,789 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,401 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…