கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்….!
சுல்தான் படத்தின் பணிகளை முடித்த கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தில் நடிப்பார்…