Author: A.T.S Pandian

இளைஞர் தீக்குளிப்பு: வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

கும்மிடிப்பூண்டி: சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்புகளை…

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சிபிசிஐடி…

“மக்களுடன் முதல்வர்” மற்றும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “மக்களுடன் முதல்வர்” மற்றும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொளளும்படி அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும், எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம்…

காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் ஜூலை 15ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு, அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவித்துள்ளது.…

வார ராசிபலன்: 05.07.2024  முதல் 11.07.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால்…

பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு…

புதிய 3 சட்டங்களின் பெயர்கள் மீதான சர்ச்சை: சென்னை உயர்நீதி மன்றத்தில் காரசார வாதம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர் குறித்து இன்று காரசார விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்…

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து! வீடியோ

டெல்லி: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று முற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு பிரதமர்…

‘நீங்கள் நலமா’: அரசின் திட்டங்கள் குறித்து ‘வீடியோ கால்’ மூலம் பயனர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ‘நீங்கள் நலமா’: அரசின் திட்டங்கள் குறித்து பயனர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாமல் அலுவலகத்தில் இரந்து, “நீங்கள் நலமா” என்ற…

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அதிகரிப்பு…

டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று பேசிய ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வலதுசாரி குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்…