19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் – 391 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
சென்னை: 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி மதிப்பிலான 391 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…