திருச்சி கிளை அச்சகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.1.82 கோடி செலவிலான கட்டிடங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட்ங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி…