10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 5-ம்…