Author: A.T.S Pandian

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து என அரசு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான, ஓணம் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்த உள்ளது. வயநாடு…

இரண்டுநாள் அரசு முறை பயணமாக போலந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை போலந்து புறப்பட்டுச் சென்றார். போலந்து பயணத்தை முடித்துவிட்டு ஆக. 23 உக்ரைன் செல்கிறார்.…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

டெலி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து…

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு…

‘இளம் பெண்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும்’ என தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: இளம் பெண்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் நீதிபதி களையும் கடுமையாக விமர்சனம் செய்தது…

சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு…

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 17 குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக பலி! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை….

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி, 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அனைவரும் பலியாகி உள்ளனர், 291 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர் என கேரள முதலமைச்சர்…

அரக்கோணத்தில் பராமரிப்பு பணி: நாளை புறநகர் மின்சார ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதராக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே…

ஜன் போஷன் கேந்ராஸ்: ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு!

டெல்லி: மத்தியஅரசு ரேசன் கடைகளின் பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சத்தான தானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், ஜன் போஷன் கேந்ராஸ் என்ற…

ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் முடி சிக்கி இளம்பெண் தலை துண்டாகி பலி! பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் காக்களூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி இளம்பெண் உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது அதிர்ச்சியை…