உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…
ஐதாராபாத்: உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா…