Author: A.T.S Pandian

சிகாகோவில் ரூ.850 கோடி மதிப்பில் 3 நிறுவனங்களுடன் தொழில் முதலீடு ஒப்பந்தம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சிகாகோ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமெரிக்காவின் சிகோகா நகரில், ரூ.850 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள…

சர்ச்சைக்குரிய அசோக்நகர் மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்! பள்ளி கல்வித்துறை நடவடிக்கை…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையிலான மோட்டிவேஷனல் ஸ்பீச்சு-க்கு ஏற்பாடு செய்திருந்த அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்துள்ளார். சென்னை அசோக் நகரில்…

என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்! அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளிப்பு…

சென்னை: அரசு பள்ளியில் நடைபெற்ற மோட்டிவேசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், “என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க..…

புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயா்வு! அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். இத் திட்டத்தால்…

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்னை திமுகவினர் மிரட்டுகின்றனர்! விவசாய சங்க தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு

திருச்சி: டாஸ்மாக் சாராயக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் என்னை திமுகவினர் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர் திருச்சி விவசாய சங்க தலைவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி…

இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறலாம்! விக்கிபீடியாவை எச்சரித்த டெல்லி உயர்நீதிமன்றம்…

டெல்லி: இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறலாம் என ன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை…

அரசு பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளிகளல் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி, சமூக…

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.…

தஞ்சையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு! இருவர் கைது…

தஞ்சை: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் பகுதியில் இளம்பெண் ஒருவரை இருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து…

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நட்சத்திர ஓட்டல் உள்பட ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை: திமுகவின் முன்னாள் நிர்வாகியான போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிப்பின் நட்சத்தி ஒட்டல் உள்பட ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே…