Author: A.T.S Pandian

சந்திரயான் 4 திட்டம், ககன்யான் திட்டம், விவசாயிகளுக்கான திட்டங்கள் உள்பட பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரேநாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அத்துடன் சந்திராயன் 4 திட்டத்துக்கும், மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கும் ஒப்புதல்…

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு (Tamil Nadu Electricity Regulatory Commission = TNERC) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு…

ரூ.60லட்சம் வரி பாக்கி: நங்கநல்லூரில் உள்ள பிரபல தியேட்டர்களுக்கு ‘சீல்’

சென்னை: ரூ.60 லட்சம் வரி பாக்கியை செலுத்தாத 2 தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நகங்கர்நல்லூரி கடந்த…

சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி தகவல்!

சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சியில்…

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தரை லட்சம் வழக்குகள் பதிவு!

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் ஐந்தரை லட்சம் வழக்குகள்…

மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இடையில் விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்!

சென்னை: மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை…

நெல்லை அருகே மேலும் ஒரு பள்ளியில் பாலியல் சம்பவம்: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு!

நெல்லை: நெல்லை அருகே தனியார்பள்ளியில், வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அரசு உதவி பெறும் தனியார் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர் மீது போக்சோ…

ஐஏஎஸ் அதிகாரி என்று போலீசை ஏமாற்றிய பெண் மற்றும் பாஜக நிர்வாகி கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த பாஜக நிர்வாகியும் கைது…

ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட12 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கில், இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே மத்திய…

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கு! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…