சென்னைக்கு வந்திறங்கும் ஆயிரக்கணக்கான கிலோ கெட்டுப்போன இறைச்சிகள்…. இன்று 1556 கிலோ பறிமுதல்…
சென்னை: வெளிமாநிலங்களில் சென்னைக்கு பல ஆயிரக்கணக்கான இறைச்சிகள் கொண்டு வரப்படும் நிலையில், இன்று சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.…