Author: A.T.S Pandian

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது சென்னை…

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அதிமுக மக்களை குழப்புகிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில்…

காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள்: மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி தேசிய விழிப்புணர்வு நடைபயணம்….

சென்னை: காந்தியடிகளின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற உள்ளது.…

விமானப்படை நிகழ்ச்சி: சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை..

சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை உள்பட முக்கிய பகுதிகளில் ஒரு வாரத்துக்கு டிரோன்கள் ( Drone) போன்று எந்த விதமான பொருட்களும்…

அரசு சின்னம் பொறிக்கப்படாத வாகனத்தில் சென்று விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: தன்மீதான வழக்கின் விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சருக்குரிய வாகனத்தில் செல்லாமல் எந்தவொரு அரசு சின்னமும் பொறிக்கப்படாத தனி வாகனத்தில் சென்று ஆஜரானார். பல்வேறு…

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை!

கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.…

வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2022-23 ஆம்…

நாளை மஹாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள் – பலத்த பாதுகாப்பு…

ராமநாதபுரம்: நாளை மகாளய அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதையொட்டி, ராமேஷ்வரம் மற்றும் சேதுக்கரை கடல்களில்…

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம் சய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.…