Author: A.T.S Pandian

5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்கப்படும் என தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை…

ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! ஆன்மிக சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராகிறது தமிழ்நாடு அரசு

கும்பகோணம்: வார விடுமுறை நாட்களில், ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம் செய்யும் வகையில், ஆன்மிக சிறப்பு சுற்றுலா பேருந்துகளை இயக்க இருக்கிறது தமிழ்நாடு அரசு…

போர் எதிரொலி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!

டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது. இஸ்ரேலில்…

தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை! ஈஷா யோகா மையம் விளக்கம்!

கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், ஈஷா யோகா மையம் எவரையும்…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி! புதிதாக எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கிய நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே…

காந்தி ஜெயந்தி: இன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டம்…

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று காலை…

கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கை! ஹேக்கர்களால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மத்தியஅரசு தகவல்,……

டெல்லி: கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கையாக இருங்கள்- நீங்கள் ஹேக்கர்களால் டிஜிட்டல் ஆபத்தை சந்திக்க நேரிடும் மத்தியஅரசு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை மதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

அக்டோபர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் 8ந்தேதி காலை 11 மணிக்கு…

கல்லறைகளை பாதுகாக்கவா தொல்லியல் துறை? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

மதுரை: பழங்கால சின்னங்களையும் கோயில்களையும் பாதுகாப்பது முக்கியம் என கூறிய நீதிபதிகள், ஆனால், தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாப்ப தில்தான் ஆர்வம் காட்டுகிறது, அதற்காகவே தொல்லியல் துறை…