மாணவன் சாவு எதிரொலி – போராட்டம்: சென்னை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட சென்னை மாநில கல்லூரி மணாவர் உயிரிந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநலி கல்லூரிக்கு…