பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
சென்னை: ப பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம்…