Author: A.T.S Pandian

அதானி நிறுவனம்  – ஹிண்டன்பெர்க் அறிக்கை: செபி தலைவர் நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்

டெல்லி: அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்க செபி தலைவர் நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதானி நிறுவனம் மீதான…

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு! அன்புமணி ராமதாஸ்

காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறினார். அரசு வேலைவாய்ப்பில்…

தமிழக மீனவர்களின் ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை தேசியமயமாக்கல்! இலங்கை அரசு அட்டூழியம்

சென்னை: இலங்கை அரசு, கடந்த 10ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கி உள்ளது தெரிய…

ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து! 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்… வீடியோ

பாரிஸ்: ஈபிள் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக…

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல்…

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கைக்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு!

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட…

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு! மத்தியஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடம் எதிர்ப்பு காரணமாக, மதுரை அருகே ஏலம் விடப்பட்ட, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு…

தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் 56% அதிகரிப்பு! ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்….

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் 56% அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகையான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் , ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பாமக போராட்டம்! மருத்துவர் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக…

பிஎஸ்என்எல் நிலுவை தொகை சர்ச்சை எதிரொலி: அரசு பள்ளிகளின் இணைய சேவைக்கு 3கோடியே 26 லட்சம் நிதி வழங்கியது பள்ளிக்கல்வித்துறை…

சென்னை: பிஎஸ்என்எல் நிலுவை தொகை சர்ச்சை எதிரொலியாக, அரசு பள்ளிகளின் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் 3கோடியே 26 லட்சம் நிதி வழங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…