கிறிஸ்துமஸ், வார இறுதி நாளை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்துதுறை தகவல்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை வார இறுதி நாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகைகளின்போது நகர்ப்புறங்களில்…