Author: A.T.S Pandian

அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இ.பி.எஸ். கண்டனம்

சென்னை: கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். “தீயசக்தி திமுக”…

துரோகம் வீழும்: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும்! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும், 2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

“இது இன்பத் தமிழ்நாடு.  இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு”! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு” என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி…

யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன் மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு சென்னை…

ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரிக்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என…

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்? அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேட்டி…

சென்னை: அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். பழைய…

எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்! வேதா இல்லத்தில் அஞ்சலி செலுத்திய ரஜினி நெகிழ்ச்சி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி, போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினி, எல்லோர் மனதிலும்…

3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியம் திட்டம் – விரைவில் டெண்டர்….

சென்னை: மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புதிதாக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய முடிவு…