மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பாஜக நடத்தும் 1 கோடி கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்!
சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத்…