இந்திய பத்திரிகையாளர் உயிருக்கு உத்திரவாதமில்லை: அமெரிக்க சிபிஜே அமைப்பு குற்றச்சாட்டு!
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை என அமெரிக்க பத்திரிகையாளர் பாதுகாப்பு இயக்கம் (சிபிஜே) தெரிவித்து உள்ளது. இந்தியாவில் செல்வாக்குமிக்க மிக்க உள்ளூர் அரசியல்வாதிகளின் குற்றங்களைப் பின்தொடரும் பத்திரிக்கையாளர்களின்…