Author: A.T.S Pandian

கட்டடக் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட 57 வாகனங்களை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மாநகராட்சி பகுதிகளுக்குள் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட 57 வாகனங்களை சென்னை மாநகர மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி…

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜெர்மனி நாட்டில் பணிபுரிய…

தொகுதி மறுசீரமைப்பு குறித்து “கூட்டு நடவடிக்கை குழு”! அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பேசியது என்ன?

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னை தலைமையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிற கட்சிகள் தங்களது கருத்துக்களை…

தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்! அனைத்துகட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.…

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவின் முதல் ஆய்வு கூட்டம் வரும் 22ந்தேதி நடைபெறுகிறது…

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவின் முதல் ஆய்வு கூட்டம் மார்ச் 22ம்…

என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம்! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

சென்னை; தன்னை இனி யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சை…

ஐதராபாத் : பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம்…

பயணிகள் மகிழ்ச்சி: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளின் பொருட்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி பயன்பாட் டுக்கு வந்துள்ளது. இதற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம், தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள்…

ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி! எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…

சேலம்: ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி, இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…