Author: A.T.S Pandian

இன்றைய முக்கிய செய்திகள்!

மாநில செய்திகள் ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து பிரார்த்தனை ஆஸ்பத்திரி முன்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் வழிபாடு 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி…

ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்!

ரிலையன்ஸின் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது, அனைத்து தொலை தொடர்பு…

உச்ச நீதி மன்றம் செல்கிறது: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை வழக்கு!

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக…

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது: கர்நாடக சட்டபேரவை தீர்மானம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது’ என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக…

திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளர் பணி… விண்ணப்பிக்கலாம்!

அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக…

அப்பல்லோவில் ஜெ.க்கு துணையாக சசிகலா, இளவரசி…

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உள்ளனர். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை…

ஜெ. குணமடைய கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் பிரார்த்தனை!

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள். தமிழக முதல்வர்…

இன்று இரவு தமிழகம் திரும்புகிறார் 'தங்கமகன்' மாரியப்பன்!

சென்னை: பாராலிம்பிக்கிம் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இன்று இரவு சென்னை திரும்புகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ…

இமு பிரமுகர் கொலை எதிரொலி – கோவையில் கலவரம்: வீடியோ…

கோவையில் இந்துமுன்னணி தலைவர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை பகுதியில் வன்முறையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையின்…