Author: A.T.S Pandian

இந்தியா: சுற்றுலா தலங்களில் பாலிதின் பைகளுக்கு இன்றுமுதல் தடை!

புதுதில்லி: மத்திய அரசு இன்று முதல் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன்…

 காந்தி ஜெயந்தி: தலைவர்கள் அஞ்சலி!

தேசத்தந்தை என்று போற்றப்படம் மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் புகைப்படத்…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர்கொடி!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…

பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான 17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில்…

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ!

– நெட்டிசன் முதல்வர் குறித்து தவறான தகவலை விக்கிப்பிடியாவில் பகிர்ந்து வதந்தியைப் பரப்பியவனின் ஐ.பி. இதோ.. 117.197.202.169 – BSNL – Coimbatore

முதல்வர் நலம், டாக்டர்களுக்கு நன்றி: கவர்னர் விளக்கம்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22ந்…

ஹிலாரி அதிர்ச்சி தகவல்: பாகிஸ்தானில் புரட்சி நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி…

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்: பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள நாச்சியாபேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது நாச்சியார்பேட்டை…

சீட் இல்லை: முன்னாள் அதிமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி!

உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வி‌ஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை…