காந்தி ஜெயந்தி: தலைவர்கள் அஞ்சலி!

Must read

தேசத்தந்தை என்று போற்றப்படம் மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள் இன்று.
இதையடுத்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் புகைப்படத் தொகுப்பு..
2

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய காட்சி..

1

பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செய்தபோது…

3

துணை குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி அஞ்சலி செய்தபோது…

manmoha

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அஞ்சலி செய்தபோது…

4

மத்திய அமைச்சரும் பாஜ மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி

6

முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் அஞ்சலி.

5sisodia
டில்லி முதல்வர் அரவிந் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஸ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article