டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….
சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான…