Author: A.T.S Pandian

பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? காந்திஜி பற்றி கமல் கவிதை

இன்று மகாத்மா காந்தியின் 70வது நினைவு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் காந்திஜி குறித்து கவிதை எழுதி…

மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் படம். இந்த படத்தின் மூலம் ரோபோ சங்கரின்…

ஜிஎஸ்டி: 70000 அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு!

டில்லி. ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 70000 வரி அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து, தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மத்திய வருமானவரித்துறை, கலால் மற்றும் சுங்கத்துறையின் கீழ்…

சென்னை கப்பல் மோதல்: ஆனால், பெரும் விபத்து தவிர்ப்பு!

சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…

ஜல்லிக்கட்டு: மெரினா வன்முறையில் ஈடுபட்ட போலீசார்மீது நடவடிக்கை!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிகை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம்…

சட்டப்பேரவையில் தமிழக ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல்!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ…

மகாத்மா காந்தி நினைவு நாள்: முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

சென்னை, இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 70-வது நினைவு…

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: தடை நீட்டிப்பு! ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க…

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு!

மணிலா, பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச…