அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு! ஆலந்தூர் பாரதி
சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு…