நெல்லையில் தொடரும் சம்பவங்கள்: பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன், – தடுக்க சென்ற ஆசிரியருக்கும் வெட்டு…
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், ஒரே வகுப்பில் படிக்கும், பள்ளி மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியது மட்டுமின்றி, அதை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் வெட்டு விழுந்தது. இது…