Author: A.T.S Pandian

புளுவேல்: மதுரை மாணவர் தற்கொலை குறித்து தனிப்படை விசாரணை! எஸ்.பி.

மதுரை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளை அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் ஆன்லைன் கேமால் இதுவரை…

விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ நாளை வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமான புரியாத புதிர் திரைப்படம் நாளை வெளியிடப்படுகிறது. தற்போதைய நடிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளவர் நடிகர் விஜய்…

பண மதிப்பிழப்பு: ரிசர்வ் வங்கியின் செயல் வெட்கக்கேடானது! ப.சிதம்பரம்

டில்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். ஆனால் மொத்த பணத்தில் 1 சதவிகிதமே திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது வெட்க…

விரைவில் ஆட்சி மாற்றம்! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சேலம், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் திமுக செயல்தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். சேலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தில்…

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்! அரசியலுக்கு வருவாரா?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், தனது ரசிகர்களை மீண்டும் ரஜினி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என…

தமிழக நிலவரம்: திமுக தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு!

டில்லி, தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையில், எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்ததை தொடர்ந்து…

சுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை அட்டூழியம்

நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்திய…

குர்மீத் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு: மருத்துவ பரிசோதனை!

சண்டிகர், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பிரபல சாமியா ரான குர்மீத் ராம் ரஹீமின் தேரா ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள்…

மீண்டும் போராட்டம்: மோடிக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை!

டில்லி, லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதிய அளித்த மோடி, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கள் ஆகியும் இன்னும் அதற்கான முயற்சி எடுக்காது ஏன்…

நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் ரேஷன் பொருட்கள்! தமிழக அரசு

சென்னை: நாளை முதல்(செப்.1) தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு பெற்றவர்கள் அதன்மூலம் ரேஷனில் பொருட்கள் பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது,…