மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி..
மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி.. “ஹரியானாவில் இரண்டு குழந்தைகள் தாங்களாகவே தீயிட்டுக்கொண்டன” என்று செய்திவராதிருந்தால் அதுவே அவைகளுக்கு கிடைத்த ஆகப்பெரிய நீதிதான். உத்திரப்பிரதேச வன்முறையின்போது அறச்சீற்றம் கொண்டவர்கள்…