கவிதை: தேர்தல் திருவிழா!: மதுரை. ஏ. முத்துக்குமார்
நாடகம் நடக்கிறது…. நடிகர்கள் கூட்டம்…. புதிய ஒப்பனைகளில் …!! பரபரப்பாய் தயாராகிறது மக்கள் கூட்டம்…!! புதிய காட்சிகள்…பழைய பரப்புரைகள்…!! அடடே….தேர்தல் திருவிழா…! ஐந்து வருடங்களுக்கு…ஒருமுறை வரும் திருவிழா…!!…