Author: A.T.S Pandian

ஜெயலலிதா கைரேகை வழக்கு: ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு

சென்னை, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வேட்பாளர் படிவத்தில் கைரேகை வைத்தது குறித்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராக…

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை. ஜெனிவா ஐ.நா.சபையில் உரையாற்ற சென்றுள்ள வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு…

பொது விழாவுக்கு பள்ளி மாணவ மாணவியரை அழைத்துச்செல்ல தடை! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, தமிழகத்தில் தற்போது அரசு சார்பாக கொண்டாடப்பட்ட வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட…

73வது நாள்: டில்லியில் மோடி வீடு முன்  தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 73வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீடு அருகே…

சிகிச்சையின்போது ஜெ.வுடன் இருந்தது யார்? அப்பல்லோவுக்கு தமிழிசை கேள்வி

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிகிச்சையின்…

சசிகலா எங்களுடன் இணைவார்! தம்பித்துரை பேட்டி

டில்லி, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதரண சூழலில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று…

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!

திண்டுக்கல்: கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூக்கள் மலரத்தொடங்கி உள்ளன. கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவிலும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதைக்காண சுற்றுப்பயணிகள் கொடைக்கானலில்…

படத்தயாரிப்பாளர் வருண் மணியன் மீது தாக்குதல்! காரணம் என்ன?

சென்னை, பிரபல படத்தயாரிப்பாளரும், திரிஷாவின் முன்னாள் காதலருமான வருண்மணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ் திரைப்படமான காவியத்தலைவன், வாயை மூடி பேசவும்…

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அடுத்த மாதம் வெளியீடு!

சென்னை, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 3 ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர்…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து!

நெர்கண்டி, ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வட இந்தியாவில் ரெயில்…