Author: A.T.S Pandian

பொறையார் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு!

நாகை, பொறையார் போக்குவரத்து அலுவலக ஒய்வறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பாக இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை அருகே பொறையாரில்…

9 பேர் பலி எதிரொலி: பொறையார், சீர்காழி, மயிலாடுதுறையில் பஸ் ஸ்டிரைக்! பொதுமக்கள் அவதி

பொறையார், பொறையார் போக்குவரத்துக்கழக ஓய்வறை இடிந்த விழுந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அந்த கட்டிடம் முழுவதுமாக அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

சென்னை, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள்…

நாகை: போக்குவரத்துக்கழக கட்டடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது!

பொறையாறு: அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் இறந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர்…

முரசொலி பவளவிழா கண்காட்சியில் கருணாநிதி… அந்த 40 நிமிடங்கள்…

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த திமுக…

‘எழுச்சி பயணம்’: மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம்!

சென்னை, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 6 மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும்…

கடலூர், புதுவை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை..!

கடலூர், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு…

மயிலாடுதுறை: மகாபுஷ்கரம் விழா தொட்டிக்குள் மூழ்கி இளைஞர் பலி!

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம் விழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த மாதம் 12ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை 12 நாட்கள்…

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கிருபாநிதி காலமானார்!

கடலூர் : பாரதியஜனதாவின் முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் கிருபாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழக பாரதியஜனதாவுக்கு தலைவராக கிருபாநிதி கடந்த 2000வது ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

ஆம்புலன்சு மறுப்பு: இறந்த சிறுமியை தோளில் சுமந்து சென்ற தந்தை!

பாட்னா, பீகாரில் இறந்த மகளை எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், மகளை தோளில் சுமநது சென்ற சோகம் நடைபெற்றுள்ளது. சமீப காலமாக வட மாநிலங்களில் நோயால்…