Author: A.T.S Pandian

முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன் காலமானார்!

சென்னை, முதுபெரும் தமிழறிஞரான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.…

திருச்சி ராமஜெயம் கொலை: விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை, திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

மது வகைகளுக்கு பெண்கள் பெயர்: பாஜ அமைச்சருக்கு சிவசேனா கடும் கண்டனம்!

மும்பை. மது விற்பனையை அதிகரிக்க மது வகைகளுக்கு பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் யோசனை கூறியிருந்தார். இதற்கு கூட்டணி கட்சியான சிவசேனா…

நற்பணிகள் செய்யவே அரசியலுக்கு வருகிறேன்! மருத்துவ முகாமில் கமல் பேச்சு

சென்னை, தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தான் அரசியலுக்கு வருவது நற்பணிகள் செய்யவே என்று கூறி உள்ளார்.…

புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீவைப்பு

புதுச்சேரி. புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி…

2ஜி வழக்கு: தீர்ப்பு தேதி மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு!

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வெளியிடும் தேதி டிசம்பர் 5ந்தேதி…

சென்னையில் 72 பினாமி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

டில்லி, நாடு முழுவதும் ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 72 பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பினாமி சொத்துக்களை, மத்திய வருமான…

“புதுயுகம் செய்வோம்” நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் பதிவு!

சென்னை, நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ள அவர், தனது டுவிட்டர் பதிவில் தனது பிறந்தநாளை…

நவம்பர் 8: மாவட்ட தலைநகரங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய பாரதியஜனதா திடீரென ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து மதிப்பிழப்பு செய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்…

சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள்: ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு!

சென்னை, சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் 16ந்தேதி முதல் விசாரணை தொடங்கும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறி உள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவதாக…