Author: A.T.S Pandian

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கோலாகல கொடியேற்றம்!

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3 மணிக்கு, கோவில்…

கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ‘ஈஷா’ படம் அகற்றம்!

கோயம்முத்தூர், கோயமுத்தூரின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் படத்தை தென்னக ரெயில்வே அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த படம் அகற்றப்பட்டது.…

கந்துவட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும்: கமல் டுவிட்

சென்னை, திரைப்பட தயாரிப்பு நிர்வாகியான அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் கமலஹாசன், கந்துவட்டி கொடுமையை உடனே…

எம்ஜிஆர் வெப் டிவி: காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடக்கம்!

தூத்துக்குடி, மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிகம் முழுவதும் நடைபெற்று…

பொறியியல் விடைத்தாள் திருத்துவதில் மோசடி: 1169 பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை தடை

சென்னை, பொறியியல் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், பேராசிரியர்கள் முறைகேடாக விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து,…

பைனான்ஸியர் அன்பு நல்லவர்!: சொல்கிறார்கள் விஷால் & ஞானவேல் ராஜா

“இப்படியும் ஒரு கோணம் சொல்லப்டுகிறது” என்கிற முன்குறிப்புடன் நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்கள்: நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது பட நிறுவன தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

சென்னை, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “கந்துவட்டி கொடுமையால் ஏற்கெனவே தமிழ்த்திரையுலகில் சிலர்…

மணல் குவாரி: பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் புதியதாக 70 மணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

விரலை வெட்டுவேன் என்பதா? பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி ஆவேசம்

பாட்னா, பீகார் முன்னாள் முதல்வரான ராப்ரி தேவி, நிகழ்ச்சி ஒன்றி பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களின் கையை வெட்டுவோம் என்று பாஜகவினர் கூறியதற்கு பதிலடி கொடுத்தார். அப்போது,…

இரட்டை இலை லஞ்சம்: சுகேஷ் சந்திராவின் கூட்டாளி கைது!

டில்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திர சேகரின் கூட்டாளி புல்கித் குந்த்ரா தலைநகர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…