Author: A.T.S Pandian

தேர்தல் ஆணையம்: இபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை ஒதுக்கீடு?

டில்லி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

பைனான்சியர் அன்பு வெளிநாடு தப்ப திட்டம்? விமான நிலையங்கள் உஷார்

சென்னை, சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் அன்புசெழியன் வெளிநாடு தப்பிவிட்டதாக…

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்பு

சென்னை, பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக, ஒரிசா மாநில ஐகோர்ட்டு நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ராஜேஷ் லக்கானி நாளை டில்லி பயணம்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் டிசம்பர் 31ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து,…

ஜெ. மரணம்: திமுக மருத்துவர் சரவணன் 2வது நாளாக ஆஜர்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் இன்று 2வது நாளாக ஆஜராகி விளக்கம்…

லஞ்சம்: காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் வீட்டில் ரெய்டு!

காஞ்சிபுரம், லஞ்சபுகார் காரணமாக காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளராக இருப்பவர்…

பத்மாவதி படத்துக்கு குஜராத் பாஜ அரசும் தடை விதிப்பு!

ஆமதாபாத், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்கப் போவதில்லை என்று அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். ராஜபுத்திரர்கள் மற்றும் ஷத்ரிய இன…

அன்புச்செழியனுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு இல்லை: ஜெயக்குமார்

சென்னை, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுடன் அமைச்சர்களுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது பட நிறுவன தயாரிப்பு நிர்வாகியுமான…

மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தி மட்டுமே தர முடியும்: திருநாவுக்கரசர்

சென்னை, இந்தியாவில் மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் மட்டுமே தர முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தஞ்சை மாவட்ட…

வன்முறை எதிரொலி: சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு 40 நாள் விடுமுறை

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாணவர்களின் வன்முறையை தொடர்ந்து வரும் ஜனவரி 1 வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள…