Author: A.T.S Pandian

பிச்சைக்காரர்கள்கூட 1ரூபாய் வாங்க மறுக்கும்போது பேருந்து கட்டண உயர்வை எதிர்ப்பதா? செல்லூர் ராஜு

சென்னை, தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வுக்கு…

ஜெ.கொடுத்த கசாயத்தால் காய்ச்சல் சரியானது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை, நான் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு ஜெயலலிதா கசாயம் செய்து கொடுத்தனுப்பினார். அதன் காரணமாக எனது காய்ச்சல் சரியானது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.…

ஜெ.வை திட்டியதால்தான் விஜயகாந்துக்கு பேச முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் அடடே பேச்சு

திண்டுக்கல், எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஸ்டாலின் விவேகமில்லாதவர் என்றும்,…

ஜெ.வுக்கு ஸ்டிராய்டு விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்: சசி மீது பொன்னையன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், ஜெயலலிதாவிற்கு ஸ்டிராய்டு மருந்து அளவுக்கு அதிகமாக சசிகலா குடும்பத்தினர் கொடுத்ததால் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று சசிகலா குடும்பத்தினர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர்…

சென்னையில் பயங்கரம்: மாணவர் ஓட ஓட விரட்டி கொலை

சென்னை, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஐடிஐ படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது…

விமானத்தில் பறவை மோதியது: மணிப்பூர் முதல்வர் உயிர் தப்பினார்

இம்பால், மணிப்பூர் முதல்வர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் விமானத்தின் சக்கரம் விரிவடைந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக கவுகாத்தி விமான நிலையத்தில்…

பேருந்து கட்டண உயர்வு: நடத்துனர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை: தமிழக அரசு நேற்று திடீன பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்,…

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு!

அஸ்ஸாமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோவில் 5.2-ஆக பதிவு ஆகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து வீதிக்கு வந்தனர்.…

ரெயில்களை ரத்து செய்வதா? மத்திய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ரெயில்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. இதற்கு மேற்கு…

தலாய்லாமாவை கொல்ல திட்டமா? புத்தகயாவில் வெடிகுண்டுகள்: பரபரப்பு

கயா, பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோவில் அருகே வெடிகுண்டுகள் கண்டெடக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.…