‘லுக்அவுட்’: கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றம்!
டில்லி: கார்த்தி சிதம்பம் மீதான சிபிஐயின் லுக்அவுட் அறிவிப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ள…