Author: A.T.S Pandian

பண மோசடி: டிடிவி ஆதரவு செந்தில்பாலாஜிக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

சென்னை, டிடிவி ஆதரவு செந்தில்பாலாஜி, அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியது தொடர்பான வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு…

‘மார்ச்’ முதல் மாணவர்களுக்கு தினசரி ‘நீட்’ பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் தினசரி நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் தெரிவித்துள்ளார். தமிழ்வழி…

கீழடி அகழ்வராய்ச்சி 4ம் கட்ட பணி: நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

திருப்புவனம், திருப்புவனம் அருகே கீழடியில் மூன்று கட்ட அகழாய்வு பணி நடந்து முடிந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில்,4வது கட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கி…

பார்கவுன்சில் தேர்தல் விதிகள்: உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் விதிகள் கொண்டு வர அதிகாரம் உள்ளது, இந்த விதிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலை பொறுத்தது என்று…

மார்ச் 1முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்? திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சென்னை, வரும் மார்ச் 1ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களே அதிக லாபம்…

கோவை பல்கலைக்கழக ஊழலுக்கு உடந்தையான தமிழக உயர்கல்வி அமைச்சரையும் கைது செய்ய வேண்டும்’: ராமதாஸ்

சென்னை, பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வரும் கணபதி லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ்…

மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்!

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடைபெற்றுள்ள பரபரப்பான இந்த சூழ்நிலையில், நடிகை தமன்னா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி…

காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி.அணை மதகு உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் என்று, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு…

மணல் குவாரிகள்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடை

டில்லி, தமிழக மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட…

‘பசு’ மாடுகளுக்கும் ஆதார்: பட்ஜெட்டில் ரூ. 50 கோடி ஒதுக்கிய நிதிஅமைச்சர்

டில்லி, நாடு முழுவதும் உள்ள 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, அதற்காக தற்போது…