Author: A.T.S Pandian

நதிகள் விழிப்புணர்வு பிரசார வீடியோவில் மகாராஷ்டிரா முதல்வர் மனைவியுடன் நடனம்! காங். கண்டனம்

மும்பை: நதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விளம்பர வீடியோவில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் தனது மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார். இதற்கு மகாராஷ்டிரா…

ஜெயேந்திரர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவரான ரத்தினவேல்பாண்டியன் இளம் வயதில் நெல்லையில் வழக்கறிஞர்…

மறைந்த காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

காஞ்சிபுரம்: இன்று காலை மரணம் அடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயேந்திரர் மறைவு கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக…

என் வழக்கு காரணமாகவே கார்த்தி சிதம்பரம் கைது: சுப்பிரமணியசாமி

டில்லி: இன்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்து, டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஊடகம்…

நீட் தேர்வு வயது உச்ச வரம்பு: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு டில்லி உயர்நீதி மன்றம் தடை

டில்லி: நீட் தேர்வு வயது உச்ச வரம்பு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரிக்க…

காஞ்சி மடாபதிபதி ஜெயேந்திரர் மரணம்: மருத்துவர் ராமதாஸ், கீ.வீரமணி இரங்கல்

சென்னை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட மத்திய, மாநிலஅமைச்சர்கள், ஆன்மிக…

ஜெயேந்திரர் மறைவு: தமிழக முதல்வர், துணைமுதல்வர் இரங்கல்

காஞ்சிபுரம்: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை ஜெயேந்திரர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவரகள், ஆன்மிக மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது மறைக்கு…

மீண்டும் கட்சி தொடங்கினார் டி.ராஜேந்தர்!

சென்னை: இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறி வந்தம டி.ராஜேந்தர், தனது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்து தனது…

சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி அழைத்து செல்லப்பட்டார்

சென்னை: சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டார். இன்று காலை 10.30…