Author: A.T.S Pandian

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள்…

ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில் மறைந்த சங்கராச்சாரியாருக்கு ஆன்மிக தலைவர்கள்,…

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை: அரியானா அரசு

சண்டிகர்: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் பாலியல் தொடர்பான…

நாளை முதல் அமல்: ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் ரேஷன் இல்லை: தமிழக அரசு

சென்னை: ரேஷன் கார்டுகளுக்கு பதில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு…

ஜோதிகாவின் புதிய படம்: சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா சமீபத்தில் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் நாச்சியார். இந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து…

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பபட்டது. துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. ஸ்ரீதேவியின் அந்தேரி பகுதியில்…

அமைச்சர் ஓ.எஸ். மணியன் அலட்சியத்தால் ஓட்டுநர் மரணமடைந்ததாக புகார்: அமைச்சர் விரட்டியடிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற…

32ஆயிரம் கோடி ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது! பிரியங்கா திரிவேதி

மோடி அரசில் நடைபெற்ற 32ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி குற்றம்…

ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதில் மோசடி: ஒருவர் கைது

சென்னை: தமிழக ஆளுநர் தங்கியுள்ள ராஜ்பவனுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

ஆந்திராவில் சோகம்: தெரு நாய்கள் கடித்து 9வயது சிறுவன் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம்…