Author: A.T.S Pandian

சிறையில் சசிகலாவுக்கு சலுகை: ரூ.2 கோடி லஞ்சம் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது,…

ஜம்முவில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதி ஒருவன் என்கவுண்டர் செய்யப்பட்டான். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அத்துமீறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

65வது பிறந்தநாள்: கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின்

சென்னை: தனது 65வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாதியிடம், மு.க. ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவரின் இல்லத்துக்கு…

சாமான்யர்களின் சங்கராச்சாரியார்…. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

மடாதிபதிகளை பொறுத்தவரை, பக்தர்களால் மட்டுமே அறியப்பட்டவர்கள், மக்களாலும் அறியப்பட்டவர்கள் என இருவகை உண்டு. முதலாமாவர், தான் உண்டு, தன் வேலையுண்டு இருப்பவர்கள்.. இரண்டாமாவர்கள், ஆன்மிகத்தையும் தாண்டி மக்களோடு…

விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக ஆர்வலர்…

2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள்: மத்தியஅரசு அதிர்ச்சி தகவல்!

டில்லி: நாடு முழுவதும் இதுவரை 2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில…

கார்த்தி சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக நேற்று கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை வெளிநாட்டில் இருந்து…

இன்று பிளஸ்2 தேர்வு எழுதும் ‘கைதிகள்’ எத்தனை பேர் தெரியுமா?

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெற்று, வருகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686…

மோடி தலைமையில் இன்று மாலை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!

டில்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு…

சித்தமருத்துவர் சி.என்.ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரித்துறை ‘ரெய்டு!’

சென்னை : பிரபல சித்தமருத்துவ நிபுணரான சி.என். ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சி.என். ராஜதுரைக்கு சொந்தமான…