Author: A.T.S Pandian

திருப்பதியில் 84 தமிழர்கள் கைது: செம்மரம் வெட்ட வந்ததாக ஆந்திர காவல்துறை நடவடிக்கை

திருப்பதி: திருப்பதி அருகே லாரியில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் 84 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிடியாக கைதுசெய்துள்ளனர். அவர்கள் செம்மரம் வெட்ட ஆந்திர வனப்பகுதிக்கு வந்ததாக கூறி…

ரஜினியின் ‘காலா’ டீசர் நள்ளிரவில் தனுஷ் வெளியீடு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தி நடித்துள்ள காலா படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சி மடாதிபதி இயற்கை எய்தியைதை தொடர்ந்து 2ந்தேதி வெளியாகும் என…

‘நீதிக்கு நீதி தேவை:’ மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து குறித்து கமல் அறிக்கை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு நடிகர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை…

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்துக்கு அனிருத் இசை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ரஜினியின் புதிய படத்துக்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக ரஜினி படத்துக்கு இசை அமைக்க வேண்டும்…

கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவை ஆஜர்படுத்தக் கோரி மகள் வழக்கு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.முத்துவின் மகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுக…

டில்லி சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்: காரசார விசாரணை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் உடடினயாக டில்லி அழைத்துச்செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.…

புதிய கட்சி பெயரை எனது தொகுதியிலேயே அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

சென்னை : தான் தொடங்கப்போகும் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை தன்னை வெற்றி பெற செய்த ஆர்.கே.நகர் தொகுதியிலேயே அறிவிப்பேன் என்று டிடிவி தினகரன் கூறினார். ஜெயலலிதாவின்…

கள்ளக்காதலின் கோரம்: பெற்ற மகனையே கொலை செய்ய சொன்ன தாய்!

சென்னை: தான் பெற்ற மகனையே கள்ளக்காதலன் மூலம் கொலை செய்த கொடுமையான சம்பவம் சென்னையில நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள…

ஏர்செல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. வேறு நெட்வொர்க்குக்கு மாறுவது எப்படி?

டில்லி: ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் ஏர்செல் முழுமையாக மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ள நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மற்ற…

பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மேலும் 41 சொத்துக்கள் முடக்கம்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி காரணமாக தலைமறைவாக உள்ள நிரவ் மோடியின் மேலும 41 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு…