Author: A.T.S Pandian

புதுச்சேரி: சட்டசபைக்குள் நுழைய முயன்ற நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்குள் சபாநாயகரின் உத்தரவை மீறி நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த 3 பேரை ஆளுநர்…

இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ்…

ரஷ்ய மாலில் பயங்கர தீ விபத்து: 37 பேர் சாவு…. 120க்கும் மேற்பட்டோர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் சைபிரியா கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியானதாக தகவல் வெளியாக…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி: சைதை துரைசாமி உரை.. பாகம்-3 (வீடியோ)

மாணவர்களின் எதிர்காலம் சிறக்க தனது சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை. சா. துரைசாமி அவர்கள்… இதன்…

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை இன்று ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில், பாஜக நியமன எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் தடை காரணமாக தடுத்து…

புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறி உள்ளார்.…

கட்டிட அனுமதி  இல்லை: சென்னை முன்னாள் மேயர் மா.சு. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு?

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சிட்கோவுக்கு சொந்தமான இடத்தில் கட்டிட அனுமதி பெறாமல் வீடு கட்டியுள்ளதாகவும், , அவரது வீட்டை இடிக்கலாம் என சென்னை…

சந்தையூர் தீண்டாமைச் சுவர் சேதம்:  பதற்றம்!

மதுரை : மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே…

சென்னை – சேலம் இடையே நாளை முதல் விமான சேவை: எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

சேலம்: சேலம் – சென்னை இடையே முதல் விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அரசின்…

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு: லாலுவுக்கு 7 ஆண்டு சிறை

ராஞ்சி: பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும், லாலு குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட்டு கடந்த 19ந்தேதி…