Author: A.T.S Pandian

பொதுமக்களே உஷார்: நாளை முதல் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை,

சென்னை: நாளை கடைசி சனிக்கிழமை என்பதாலும் தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை புத்த பூர்ணிமா காரணமாகவும் 3 நாட்கள் வங்கிளுக்கு தொடர் விடுமுறை நாள்காக உள்ளது. இதன் காரணமாக…

ராஜீவ் கொலை: நளினியை விடுவிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நளினி, தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை…

மதுரையில் கோலாகலம்: விமரிசையாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 9 மணிக்குமேல் 9.30 மணிக்குள்ளாக விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், பக்தி…

டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக கோரி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த திமுகவினர் கைது

சென்னை: குட்கா ஊழல் விவகாரத்தில் டிஜிபி ராஜேந்திரன் பெயரும் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் பதவி விலக கோரி திமுகவினர் இன்று காலை திடீரென டிஜிபி அலுவலகத்தை…

குட்கா ஊழல்: டிஜிபி பதவி விலககோரி திமுக முற்றுகை போராட்டம்? போலீஸ் குவிப்பு

சென்னை: குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டிஜிபியை பதவி விலக வலியுறுத்தி திமுகவினர் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வந்த…

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்

பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில், களத்தூர்…

குட்கா ஊழல் – சிபிஐ விசாரணை: எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: குட்கா ஊழல் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அமைச்சர் மற்றும் டிஜிபி மற்றும் உயர்அதிகாரிகளின் பெயர்கள்…

சசிகலா குடும்ப மோதல்: திவாகரன் அமைதியாக இருப்பதே நல்லது: டிடிவி தினகரன் எச்சரிக்கை

சென்னை: அதிகாரப்போட்டி, அரசியல் பிரவேசம் காரணமாக சசிகலா குடும்பத்தினரிடையே மோதல் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கும் இடையே…

படப்பிடிப்பின்போது தீ விபத்து: பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உயிர் தப்பினார்

பாலிவுட் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘கேசரி’ என்ற இந்தி படத்தின் படபிடிப்பு புனே அருகே உள்ள கிராமப்பகுதியில் ஷெட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தகுதி நீக்கம்: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப்பை தகுதி நீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை அனுமதி (work permit) விவகாரத்தை மறைத்ததாக அவர் மீது…